பழங்கள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான டிப்ஸ்..! பழங்கள் நம் உணவில் முக்கிய பங்காற்றுகிறது நம் அன்றாட உணவில் பழங்களை சேர்த்து கொள்வதும் அவசியமாகிறது ஆனால் பழங்கள் சீக்கிரமாக கெட்டு போகும் தன்மையை கொண்டுள்ளது உங்கள் பழங்களை சீக்கிரம் பழுக்க வைக்கவோ கெட்டுவிடாமல் தடுக்கவோ இவற்றை பின்பற்றுங்கள் உருளைக்கிழங்கோடு ஆப்பிள் வைப்பதால் உங்கள் கிழங்கு முளைக்காமல் இருக்கும் அவகாடோக்களை குளிர்ந்த நீரில் போட்டு வைப்பதால் அவை சீக்கிரம் பழுக்காமல் இருக்கும் ஒரு பைக்குள் வாழைப்பழங்களோடு அவகாடோ உடன் வைப்பதால் வாழைப்பழம் சீக்கிரம் பழுக்கும் ப்ளூபெரியில் தண்ணீருக்குள் போடும் போது அதிகமாக பழுத்த பழங்கள் அடியிலும் சரியாக பழுக்காத பழங்கள் மேலேயும் மிதக்கும் ஐஸ் தண்ணீரில் ஸ்ட்ராபெர்ரிகளை போட்டு வைப்பதால் அவை நிறம் மாறாமல் இருக்கும்