மஞ்சள்



கல்லீரலை சுத்திகரிக்க உதவும்



அஸ்வகந்தா



உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை டீடாக்ஸ் செய்ய உதவும்



இஞ்சி



வியர்வையின் மூலம் கழிவுகளை வெளியேற்ற உதவும்



வேப்பிலை



இதில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்



நெல்லிக்காய்



உடலில் உள்ள கழிவுகளை அகற்றி டிடாக்ஸ் செய்ய உதவும்