காலையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் தொண்டை வலிக்கு நிவாரணம் பெற உதவும் சிறுநீரக கல் குணப்படுத்த உதவும் செரிமானத்திற்கு நல்லது இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் எடை குறைப்பில் உதவும் வெள்ளைஅணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது அஜீரணம், மலச்சிக்கலை போக்க உதவும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்