வறண்ட சருமம் என்பது அனைவரும் சந்திக்கும் பிரச்சினையே



அதுவும் குளிர்காலம் மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம்



சருமம் வறண்டுவிடாமல் இருக்க இவற்றை செய்யுங்கள்..!



சூடான நீரில் குளிக்க வேண்டாம்



ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்



உடலுக்கு தேவையான தண்ணீரை பருகுங்கள்



மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள்



எக்ஸ்ஃபாலியேட் செய்யுங்கள்



ஹுமிடிஃபையர் பயன்படுத்துங்கள்



சீரம் பயன்படுத்துங்கள்