குளோரின் நீரினால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் குறிப்புகள்



குளத்தில் இறங்குவதற்கு முன் உங்கள் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும்



முடி மற்றும் கண்களை மூட தொப்பி கண்ணாடி பயன்படுத்தவும்



உங்கள் உணவில் வைட்டமின் சி சேர்த்துக் கொள்ளவும்



வாட்டர்-ப்ரூஃப் சன்ஸ்கிரீன் அணியுங்கள்



உதடுகளில் லிப் பாம் பயன்படுத்தவும்



குளிக்கும் முன்னர் உடலில் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம்



உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்



குளத்தில் இருந்து வெளியே வந்ததும் நல்ல தண்ணீரால் உடலை அலசவும்



காலை, மாலை குளிக்கலாம். மதிய வெயிலில் குளிக்க வேண்டாம்