துணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் எல்லா துணிகளையும் ஒன்றாக துவைக்க கூடாது நோயாளிகள் இருந்தால், அவர்களின் துணிகளை தனியாக துவைக்க வேண்டும் படுக்கை துணி, உள்ளாடைகளை தனியாக துவைக்க வேண்டும் வெள்ளை நிற துணிகளை தனியாக துவைக்க வேண்டும் புது துணியில் சாயம் போகும். அதனால் அதை தனியாக துவைக்க வேண்டும் துவைப்பதற்கு முன் நன்றாக ஊற வைக்க வேண்டும் துணிகளை நன்கு பிழிந்து உதறிவிட்டு, உட்புறமாக திருப்பி காய போட வேண்டும் நிழலில் உலர்த்துவதே சிறப்பு. வெயிலில் அதிக நேரம் காய போட வேண்டாம் இப்படி செய்வதன் மூலம், துணிகள் எப்போதும் புத்தம் புதிதாக இருக்கும்