இரவில் புதினா டீயை குடிக்கலாமா? பொதுவாக மசாலா டீயை இரவில் குடிக்க கூடாது டீ யில் இருக்கும் கஃபைன் தூக்கத்தை கெடுக்கும் புதினா டீயில் கஃபைன் இருக்காது. அதனால் தூக்கத்தை கெடுக்காது தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவும் இதை குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் காலையில் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நெஞ்செரிச்சல் தொல்லை நீங்கலாம் உடல் எடையை குறைக்க உதவலாம்