முட்டைகோஸின் மருத்துவ நன்மைகள்! முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, கே உள்ளது நார்ச்சத்து அதிகமாக உள்ளது இதை பச்சையாக சாப்பிடுவதால் அதிக சத்துக்களை பெறலாம் சிறுகுடலை தூண்டி சரியாக செயல்பட வைக்கும் என சொல்லப்படுகிறது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவும் பச்சை முட்டைக்கோஸின் சாறு மலச்சிக்கலை போக்கும் குடல் புண்களை ஆற்ற உதவலாம் அல்சரை குணமாக்க உதவலாம் முட்டைக்கோஸ் பச்சை, சிவப்பு, வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் கிடைக்கும்