பாலும் தேனும் இருந்தால் போதும்..பல பிரச்சினைகள் போகும்!



இந்த கலவையில் கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளது



நல்ல தூக்கத்தை பெற உதவும்



உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்



சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்



தொண்டை புண் ஆற உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்தலாம்



எலும்புகளை வலுப்படுத்த உதவும்



மூளை ஆரோக்கியத்திற்கு உதவும்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்