மழைக்காலத்தில் பல பிரச்சினைகள் வரும்... இந்த காலத்தில் வேகமாக பரவும் நோய்த்தொற்றுகள் காய்ச்சலை உண்டாக்கும் உணவின் தன்மையை அறிந்து சாப்பிட வேண்டும் செயற்கை குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல டீ அல்லது இஞ்சி டீ போன்றவற்றை தேர்வு செய்து குடிக்கலாம் ஊறுகாய், புளி போன்ற உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றன இவை சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தலாம் மழைக்காலத்தில் பால் பொருட்களை மிதமாக உட்கொள்ள வேண்டும் அளவுக்கு அதிகமாக தயிர் சாப்பிட்டால் இருமல் மற்றும் சளித் தொல்லைகள் அதிகரிக்கலாம் கடல் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கலாம்