மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பற்றி இது தெரியுமா? இக்கோயிலின் மூலவர் அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் புராண இதிகாசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலங்களில் இதுவும் ஒன்று திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோயில் திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற திருத்தலம் இது பெரிய புராணத்தில் இந்த இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம் இது புன்னை மரமானது இதன் ஸ்தல விருட்சமாகும் மயிலை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது இங்கு சித்ரா பௌர்ணமி விமர்சையாக கொண்டாடப்படும்