சர்க்கரை நோயாளிகளே..இந்த மீன்களை வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிடுங்க!



கொழுப்பு மீன்கள் நீரிழிவு ஆபத்தை குறைப்பதாக சொல்லப்படுகிறது



சால்மன், ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்



வளர்ச்சிதை குறைபாட்டையும் இந்த மீன்கள் குறைக்கின்றன



ஜிலேபி, கெண்டை, டுனா மீன், மத்தி, கானாங்கெளுத்தி மீன்கள் நல்லது



இந்த மீன்களை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம்



சங்கரா மீன் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவலாம்



சங்கரா மீன் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும் உதவலாம்



மீன்களை பொறித்து சாப்பிடுவதை விட, குழம்பு வைத்து சாப்பிடுவதே நல்லது