சம்பந்தமே இல்லாமல் முடி கொட்ட இதுதான் காரணம்!



பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் உபயோகித்தல்



பரம்பரை பரம்பரையாக இந்த பிரச்சினை வரலாம்



மன உளைச்சல், போதுமான அளவு தூக்கமின்மையால் முடி கொட்டும்



உடலில் சூடு அதிகமானால் முடி கொட்டலாம்



மகப்பேறுக்கு பின் முடி கொட்டலாம்



உடலில் இரும்புச்சத்து இல்லையென்றாலும் முடி உதிரும்



அதிக நேரம் முடியை இறுக்கமாக சுற்றி வைத்தால் முடி கொட்டும்



தலையை சரியாக காயவைக்கவில்லை என்றாலும் இந்த பிரச்சினை வரும்



இந்த பிரச்சினையை குறைக்க சத்தான உணவு, முறையான தூக்கம், போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்