சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள அதிக ஆவல் இருக்கும் சிலர் இயற்கை முறையை பயன்படுத்தி சருமத்தை பராமரித்து வருவார்கள் சிலர் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள் சில செயற்கை பொருட்களால் சருமம் பாதிப்படையலாம் ஒவ்வாமை போன்ற தொற்று நோய்கள் ஏற்படலாம் மிதமான சூட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்யலாம் காலை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும் கற்றாழையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவலாம் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம் சரும பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்