முட்டைகோஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறலாம்



இதில் கண்பார்வையை பராமரிப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்துள்ளன



முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் முடி உதிர்தல் பிரச்சனை சரியாகலாம்



இதிலுள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது



முட்டைக்கோஸ் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யலாம்



முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாக்கும்



உடல் எடையை குறைப்பதில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது



முட்டைக்கோஸ் தசை பிடிப்பு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யலாம்



இதிலுள்ள குளுட்டமைல் புண்களை குணப்படுத்தும் தன்மை உடையது