பெண்களின் வயது கூடும் போது கருமுட்டையின் தரம் குறையலாம்



இதனால் கர்ப காலத்தில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன



கருவுறுதலை மேம்படுத்த பின்வரும் உணவுகள் உதவியாக இருக்கும்



அவகோடா



பருப்பு வகைகள்



பயிர் வகைகள்



காய்கறிகள்



பழங்கள்



உலர் பழங்கள்



பெர்ரி வகைகள்