படுத்த உடன் தூங்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்! ஒரு நிலையான தூக்க அட்டவணையை பின்பற்றுங்கள் படுக்கயை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தவும் காஃபி அருந்தும் பழக்கத்தை குறைக்கவும் மாலை 5 மணிக்கு மேல் டீ, காஃபி அருந்த வேண்டாம் பகல் தூக்கத்தை குறைக்கவும் புகைபிடிப்பதை நிறுத்தவும் மது அருந்துதலை குறைக்கவும் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைக்கவும் சரியான நேரத்தில் தூங்க செல்ல வேண்டும்