ரத்த சோகையை சரி செய்வதில் கறிவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது



மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை மூலம் நிவாரணம் பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள்



தினமும் சிறிது கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்



அடிக்கடி உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொண்டால் இளநரை ஏற்படுவதை தடுக்க வாய்ப்புண்டு



கறிவேப்பிலை பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் பசி உணர்வை தூண்டும் என கூறப்படுகிறது



இது செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்



இதை உட்கொள்வதன் மூலம் கல்லீரலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும் என சொல்லப்படுகிறது



கறிவேப்பிலை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தேகத்தில் உள்ள சளி முறிந்து விடும் என்பது நம்பிக்கை



கறிவேப்பிலையை அளவாக உட்கொண்டு ஏராளமான நன்மைகளை பெற முடியும்