உங்கள் காலை பொழுதை ஊற வைத்த முந்திரியுடன் ஏன் தொடங்க வேண்டும்?



ஊற வைத்த முந்திரியில் அதிக சத்துக்கள் உள்ளன



நார்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம் ஆகியவை உள்ளன



உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



மலச்சிக்கலை போக்கலாம்



எடை இழப்புக்கு உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



உடலின் ஆற்றல் அதிகரிக்கும்



வருத்த மசாலா முந்திரியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்



ஊற வைத்து சாப்பிடுவது நல்லது