ஸ்டீல் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?



ஸ்டீல் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லது



தண்ணீரின் சுவையை தக்க வைக்கும்



தண்ணீரின் வெப்பநிலையை தக்க வைக்கும்



சுற்றுச்சூழலுக்கு நல்லது



துரு பிடிக்காமல் இருக்கும்



நீண்ட காலம் உழைக்கும்



பக்க விளைவுகள் எதுவும் வராது



ஸ்டீல் பாட்டில் பார்க்க அழகாக இருக்கும்



ஸ்டீல் பாட்டிலில், சூடான டீ, காஃபியை கூட ஊற்றி பயன்படுத்தலாம்