தொப்பையை குறைக்க பப்பாளி உதவுமா?



பப்பாளியை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்



பப்பாளி தூண்டுகளின் மேல் மிளகு பொடியை சேர்க்கலாம்



இதை தேன் கலந்து சாப்பிடலாம்



இதில் உள்ள நார்சத்து வயிறை நிறைக்க உதவும்



தேவையற்ற நேரங்களில் பசியை தூண்டாது



ஜூஸாகவும் குடிக்கலாம்



பப்பாளியுடன் உலர் பழங்களை சேர்த்து ஷேக்காக குடிக்கலாம்



ஷேக்கில் சர்க்கரை சேர்க்க கூடாது



உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிடலாம்