அனகோண்டா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அனகோண்டாக்கள் பெரிய, விஷமற்ற பாம்புகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை பச்சை, மஞ்சள், பொலிவியன், கரும்புள்ளிகள் என 4 வகை அனகோண்டாக்கள் உள்ளது காட்டுப் பன்றி, மான் மற்றும் செம்மறி ஆடு போன்ற பெரிய விலங்குகளை சாப்பிடும் ஆண் அனகோண்டா 10 அடியும், பெண் அனகோண்டா 17-25 அடி நீளம் இருக்கும் ஒரு பெண் அனகோண்டா 30க்கும் மேற்பட்ட குட்டிகளை தாங்குமாம் அனகோண்டா தங்களுக்கான இறையை பதுங்கி வேட்டையாடுமாம் பச்சை அனகோண்டா உலகின் மிகப்பெரிய பாம்பாகும் ஆனால் பூமியில் மிக நீளமான பாம்பு ரெட்டிகுலேட்டட் பைதான் என்கின்றனர் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும்