கொசுவினால், பல வியாதிகளும் நோய்களும் உண்டாகும்



மழைக்காலத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்



இதனால், அதனையடுத்து வரும் பனிகாலத்தில் கொசுவின் தொல்லை அதிகரிக்கும்



வெயில் காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்



கொசு பிரச்சினையில் இருந்து தப்பிக்க சில வழிகள்



கிராம்பை, எலுமிச்சையில் குத்தி, வீட்டில் வைக்கலாம்



கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, ஸ்ப்ரே அல்லது க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தலாம்



கொசுக்களை அண்டவிடாமல் தடுக்கும் செடிகளை வீட்டில் வைக்கலாம்



கொசுக்களை பிடிக்கும் நவீன கருவிகள், சந்தைகளில் கிடைக்கிறது



அத்துடன், கொசு பேட் போன்றவற்றையும் உபயோகப்படுத்தலாம்