வீட்டு தோட்டங்களில் காணப்படும் இதன் பெயர் கற்பூரவல்லி இதற்கு ஓமவல்லி என்ற மற்றொரு பெயரும் உண்டு அதிகமான வாசனை கொண்ட இலை இது இது காரமான சுவை கொண்ட இலையாகும் இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது தற்போது அனைவரும் சளி, இருமலால் அவதி படுகின்றனர் இதற்கு தீர்வாக கற்பூரவல்லியை பயன்படுத்தலாம் தண்ணீரில், சீரகம், மிளகு, துளசி, கற்பூரவல்லி சேர்த்து கொதிக்கவிடவும் இளஞ்சூட்டுக்கு வந்த பின்னர் இதை குடிக்க வேண்டும் இதில் சட்னி கூட செய்யலாம்