உடல் ஆரோக்கியத்தை காக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்.. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு, அதாவது மைதாவை தவிர்க்க வேண்டும் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை ஒரு போதும் சாப்பிட கூடாது பொரிப்பதற்கு பயன்படுத்தபட்ட எண்ணெயை மீண்டும் உபயோகிக்க கூடாது கேன்களில் அடைக்கப்பட்ட பழம், காய்கறி, சூப், ஸ்வீட்களை தவிர்க்க வேண்டும் பதப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீம் போன்று சில்லென்று இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம் சோடா போன்ற குளிர்பானங்களை குடிக்க கூடாது முன்குறிப்பிட்ட உணவுகளை எப்போதாவது சாப்பிட்டால் பிரச்சினை வராது இவற்றை தினசரி சாப்பிட்டால் கண்டிப்பாக பிரச்சினை வரும் என்பது குறிப்பிடத்தக்கது