இ - சிகரெட் பிடித்தால் சருமம் இவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகுமா? பல இ - சிகரெட்களில் நிக்கோட்டீன் உள்ளது இது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆக்ஸிஜன் சப்ளை குறைவதால் சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும் நீரிழப்பு ஏற்படுவதால் சருமம் வறண்டு போகும் நாளுக்கு நாள் சருமத்தின் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கும் சருமத்தில் சுருக்கம், கோடுகள் ஆகியவை தோன்றும் சருமத்தில் எரிச்சல், வீக்கம் ஏற்படும் முகப்பருக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் சருமம் சீக்கிரமாக பாதிப்புக்கு உள்ளாகும்