அற்புதமான மூலிகை கீரைகளுள் ஒன்றான கீழாநெல்லியின் மருத்துவ நன்மைகள்..



மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து



சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது



கண் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை காக்கலாம்



நீண்ட காலமாக தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்



கல்லீரல் தொடர்பான நோய்களை சரிசெய்யலாம்



சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சினைகளை போக்கலாம்



உடல் சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கலாம்



சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். ரத்தசோகையைச் சரிசெய்யலாம்



முடி வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது