மோசமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மன அழுத்தத்தின் அறிகுறிகள்! தூங்கலாம் என்று நினைத்தால் தூக்கமே வராது மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் தலை வலி இருந்து கொண்டே இருக்கும் கழுத்து, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் அழுத்தம் இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும் ஜீரண மண்டலத்தில் பலவிதமான பிரச்சினைகள் தோன்றும் அவ்வப்போது பதட்டம், படபடப்பு உணர்வு இருக்கும் இரத்த அழுத்தம் உயர்ந்து காணப்படும் இதயம் சார்ந்த பிரச்சினைகளும் வரலாம்