தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் லஞ்சஸ் செய்வதன் மூலம் இடுப்பு, தொடை ஆகியவற்றின் வளைவுத்தன்மை அதிகரிக்கும் சைக்கிள் ஓட்டினாலும் தொப்பை குறையும் க்ரன்சஸ் செய்தால், தேவையற்ற கொழுப்புகள் குறையும் ஜூம்பா நடனம் செய்வதன் மூலம் மொத்த உடல் எடையும் குறையும் ஸ்குவாட்ஸ் செய்வது கால்களை வலுவாக்கும் ஸ்குவாட் ஜம்ப் செய்தால் தொப்பை குறையும் ஜம்பிங் ஜாக்ஸ் செய்வது, இதயத்திற்கு நல்லது வெர்டிக்கல் லெக் ரெயிஸ் செய்தால் தொப்பை கொழுப்பு கரையும் ரன்னிங் பயிற்சி செய்தாலும் தொப்பை குறையும்