உடலை சோர்வாக்கும் மோசமான பழக்கங்கள்!



1.காலை உணவை தவிர்ப்பது



இரவில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, காலையிலும் சாப்பிடாமல் இருப்பது நல்லதல்ல



2. தேவையான தண்ணீரை குடிக்காமல் இருத்தல்



தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்



3. அளவுக்கு அதிகமாக இனிப்பு உணவுகளை உண்ணுவது



இவை உடலுக்கு தேவையான சக்தியை உடனே கொடுத்தாலும், அது நிலைத்து இருக்காது



4.அளவுக்கு அதிகமாக கஃபைன் உள்ள பானங்களை பருகுவது



5.புரதம் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருத்தல்



முன்குறிப்பிட்ட விஷயங்களில் மாற்றத்தை கொண்டு வருவது அவசியம்