காய்ந்த திராட்சை தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைள்..



கல்லீரலை சுத்திகரிக்க உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



புற்றுநோயின் ரிஸ்க்கை குறைக்க உதவலாம்



இதில் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது



இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை உள்ளவர்கள் இதை குடிக்கலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் இதை குடிக்கலாம்



எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



மலச்சிக்கல் பிரச்சினையை போக்கலாம்