சிலர், எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்



பசிக்காக சாப்பிடுவதற்கு பதிலாக, ஆசைக்காக சாப்பிடுவார்கள்



அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை குறைக்க டிப்ஸ் இதோ..



வீட்டில் திண்பண்டங்களை வாங்கி வைக்க வேண்டாம்



சத்தான பழம் மற்றும் நட்ஸ் வகைகளை வாங்கி வைத்தால்,பசிக்கு அதை சாப்பிடலாம்



பெரிய தட்டில் சாப்பிடுவதற்கு பதிலாக சின்ன தட்டில் சாப்பிடலாம்



சிறிய தட்டில் சாப்பிட்டால் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு இருக்கும்



முன்னதாகவே தூங்கி விட வேண்டும். அப்போதுதான் இரவில் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க முடியும்



பேக் செய்யப்பட்ட உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்



நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் நிறைவாக இருக்கும்