தாக உணர்வு அதிகமாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்



எப்போதும் சோர்வாகவே இருக்கும்



கண் பார்வை மங்கலாக இருக்கும்



புண்கள் எளிதாக ஆறாது



அடிக்கடி தொற்று ஏற்படும்



உடல் எடையில் மாற்றம் ஏற்படும்



கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படும்



பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படும்



PCOS எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்



கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் ஏற்படலாம்