குடல் பாதிப்பை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் சில.. உணவு எளிதாக ஜீரணமாகாது நீங்கள் சாப்பிடும் உணவுகளின் சத்துக்கள் உடம்பில் உறிஞ்சப்படாது வாயுத்தொல்லை, உப்புசம், மலச்சிக்கல், பேதி ஆகியவை குடல் மோசமான நிலையில் இருக்கும் என்பதை உணர்த்தும் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை அதிகளவில் சாப்பிட தோன்றும் முகத்திலும் உடலிலும் பருக்கள் தோன்றும் உடல் எடை கூடி கொண்டே போகும் எப்போதும் சோர்வாகவே இருக்கும் சரியாக தூக்கமே வராது பதட்டம், மன அழுத்தம் இருக்கும்