வீட்டு தோட்டத்தில் வைக்க சில பூச்செடி வகைகள் இதோ..



ப்ளீடிங் ஹார்ட் (Bleeding Heart) - பிங்க் நிறத்தில் அழகாக இருக்கும் செடி இது.



Peony-வெயில், நல்ல மண் தேவைப்படும் பூச்செடி இது.



Appleblossom Yarrow பூச்செடி



இதற்கும் சூரிய வெளிச்சம், நல்ல மண் தேவைப்படும்.







Fuchsia - தொங்கும் விளக்கு போன்ற பூக்களை கொண்ட செடி.



பிங் நிற பூ. இதை Hanging தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம்.



Rose Thrift செடி நல்ல சாய்ஸ்.



பால்கனி தோட்டத்திற்கு அழகான பூச்செடி இது.