கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரம் எல்லாராலும் வைக்க முடியவில்லையா. கவலை வேண்டாம் இதோ வீட்டிற்குள்ளே வைக்க சில செடிகள்.. Amaryllis மலர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சிறந்த சாய்ஸ். ரோஸ்மெரி (Rosemary) - இது வாசனையுடனும் அழகுடனும் இருக்கும் இதையும் டெக்ரேட் செய்யலாம். ஒரிஜினில் போன்சாய் கிறிஸ்துமஸ் மரங்கள் கிடைத்தால் வாங்கலாம். Mistletoe -இதுவும் டெக்கரேட் செய்ய சிறந்தது. Holly - சிகப்பு நிறத்தில் இருக்கும் செடி. அழகாக இருக்கும். கிறிஸ்துமஸ் காக்டஸ் (Christmas Cactus) ஏதாவது ஒரு காக்டஸ்-ஐ அலங்கரிக்கலாம். Poinsettia பூ வகை அலங்கரிக்க உகந்தது. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...