முழங்கால் வலி முதல் மூட்டு வலி வரை.. அனைத்தையும் போக்க டிப்ஸ் இங்கே! உணவில் பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் இஞ்சியை தவிர்க்காமல் சேர்த்து கொள்ள வேண்டும் பப்பாளி விதைகளில் டீ போட்டு குடிக்கலாம் அன்னாசிப்பழத்தை உரித்து சாப்பிடலாம் கேரட் ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் எண்ணெய் வகைகள், இதுபோன்ற மூட்டு வலி பிரச்சினைக்கு உதவுகின்றன எண்ணெய் மசாஜ் செய்தால் முழங்கால் வலி குறைய தொடங்கும் ஐஸ் கட்டிகளை வைத்து வலியுள்ள இடத்தில் 20 நிமிடங்களுக்கு ஒத்தடம் தரலாம்