பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது சருமத்தில் ஏற்படும் அழற்சியை நீக்கவும் உதவுகிறது கடுகு எண்ணெயில் வைட்டமின் ஈ சத்துக்கள் காணப்படுகிறது கடுகு எண்ணெய் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது எள் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன அமினோ அமிலங்கள், லெசித்தின், வைட்டமின் ஈ நிறைந்துள்ளன ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும் தேங்காய் எண்ணெயினை சருமத்திற்கு மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது