ஸ்டைலுக்கு ஸ்டைல் சேர்க்கும் சன் கிளாஸ்களில் பல வகைகள் உண்டு



சிலர் சம்மந்தம் இல்லாத கண்ணாடிகளை அணிவார்கள்



சில முகங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட வடிவில் உள்ள கண்ணாடிகள்தான் பொருந்தும்



Aviators எனும் கிளால் சதுர முகம் , நீட்டமான முகம் மற்றும் ஹார்ட் வடிவ முகங்களுக்கு பொருந்தும்



Round glasses சதுர முகம் மற்றும் நீட்டமான முகங்களுக்கு பொருந்தும்



chunky with high angles ஹார்ட் வடிவ முகங்களுக்கு பொருந்தும்



cat eye glasses ஹார்ட் வடிவ முகங்களுக்கும் சதுர முகங்களுக்கும் பொருந்தும்



Rectangular glasses வட்டமான முகங்களுக்கும் நீட்டமான முகங்களுக்கும் பொருந்தும்



Rounded Bottoms வட்டமான முகங்களுக்கு சூப்பராக இருக்கும்



Wayfarers கண்ணாடிகள் வட்ட முகங்களுக்கு பொருந்தும்