உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உடற்பயிற்சி



இரத்த அழுத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்



இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நடைபயிற்சி மிகவும் உதவும்



நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



நீச்சல் பயிற்சி ஒட்டுமொத்த உடலுக்கு நல்லது



சைக்கிளிங் பயிற்சி இதயத்தை மேம்படுத்த உதவும்



வெயிட் லிஃப்டிங் பயிற்சி உடலில் கொழுப்பை குறைக்க உதவும்



யோகா இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்



டாய்ச்சி பயிற்சி மனதை அமைதி படுத்த உதவும்



பைலேட்ஸ் உடலில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்