தவறான உணவுப் பழக்கங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடுகிறது



குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை நரை முடி பிரச்சனையால் போராடி வருகின்றனர்



‘மெலனின்’ எனும் நிறமிதான் நம் தோல், முடி நிறத்தை நிர்ணயம் செய்கிறது



வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, முடிக்கு நல்ல ஆதாரமாக உள்ளது



பெர்ரி, சேதத்திலிருந்து மயிர்க்கால்களைப் பாதுகாக்க உதவலாம்



சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்



காளான் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது



கீரை முடி உதிர்வதைத் தடுக்கலாம்



முட்டையை உட்கொள்வது முடி நரைப்பதைத் தடுக்க உதவலாம்