இனிப்பு சாப்பிடும் அதீத ஆசை என்பது இயல்பானதுதான்.



ஸ்டெட்ஃபாஸ்ட் நியூட்ரிஷன் நிறுவனர் அமன் பூரி கூறியவை..



சுகர் கிரேவிங் என்பது மிகக் குறைந்த கலோரி டயட் உட்கொள்ளுதல், .



மோசமான குடல் நலம், குறைவான தூக்கம், புரத பற்றாமை,



வைட்டமின் பி12, குரோமியம் குறைபாடு, போதிய தண்ணீர் அருந்தாமை போன்ற பல காரணங்களால் சுகர் கிரேவிங்ஸ் ஏற்படும்



உணவில் நீர் ஆகாரம் அதிகம் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்



7 முதல் 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் அவசியம்.



வெல்லம், ஸ்டீவியா, அத்திப் பழம், ப்ரூன்ஸ், பேரிச்சம்பழம்,, கருப்பு திராட்சை சாப்பிடலாம்.



ஆரோக்கியமான உணவு, அன்றாடம் உடற்பயிற்சி, போதிய ஓய்வு அவசியம்..



அதிகப்படியான இனிப்பு உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்.