உங்கள் வீட்டு சிங்க் கறை படிந்து அழுக்காக காட்சியளிக்கின்றதா?



இதை எப்படி எளிமையாக சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்



2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 எலுமிச்சைப்பழம் எடுத்துக்கொள்க



2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சிங்க் முழுவதும் தூவி விடவும்



அதன் மீது ஒரு எலுமிச்சைப் பழ சாற்றை பிழிந்து விட வேண்டும்



10 நிமிடத்திற்கு பின் ஸ்கிரப்பரால் இதை தேய்த்து கழுவவும்



அவ்வளவுதான் உங்கள் சிங்க் பளிச்சென மாறிவிடும்