தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது
ABP Nadu

தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
ABP Nadu

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

பெரும்பாலானோர் தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்புவதில்லை
ABP Nadu

பெரும்பாலானோர் தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்புவதில்லை

தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது
ABP Nadu

தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது

ABP Nadu

சூரிய கதிர்களால் உங்கள் தலைமுடி ஈரப்பதத்தை இழந்து வறட்சியடைகிறது

ABP Nadu

இதனால் முடி பிரகாசத்தை இழந்து வலுவிழந்து உதிர்கிறது

ABP Nadu

தேங்காய் எண்ணெய் 10 அடுக்குகள் வரை ஊடுருவி உங்கள் தலைமுடியை தொடர்ந்து ஹைட்ரேட் செய்யும்

ABP Nadu

தேங்காய் எண்ணெய்யை உங்கள் முடியின் வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்

ABP Nadu

குளிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்னர் சிறிது தேங்காய் எண்ணெயை தேய்த்து கொள்ளுங்கள்

பின்னர் தலைமுடியை அலசி விடவும்