எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஜீரண மண்டலம் மேம்படும் அத்துடன் வைட்டமின் ‘சி’ யும் கிடைக்கும் வெள்ளரிக்காய் புதினா நீர் இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் கலந்து குடித்தால், உடல் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் மஞ்சள், இஞ்சி தண்ணீர் இந்த காம்போ உடல் வீக்கத்தை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி கிவி தண்ணீர் இந்த அற்புத நீரில், ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி உள்ளது அண்ணாசி பழம் சேர்த்த இளநீர் சுவைமிக்க இந்த நீர், உடலை புதுப்பிக்க உதவும்