ஹார்மோன் சமநிலையின்மையின் முக்கியமான அறிகுறிகள்.. சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும் டல் எடை, அவ்வப்போது குறையும் பின் கூடும் சருமத்தின் தோற்றத்திலும் வித்தியாசத்தை காண முடியும் உடல் எப்போதும் சோர்வாக இருக்கும் மனநிலையில் மாற்றங்கள் இருந்துக்கொண்டே இருக்கும் சரியாக தூங்க முடியாது முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும் பாலியல் குறைபாடுகள் ஏற்படும் இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம்