மைதாவில் செய்யப்படும் நான் வகைகளுக்கு பதிலாக முழுதானிய ரொட்டி சாப்பிடலாம் ரொட்டியில் நார்ச்சத்துகளும் மற்ற சத்துகளும் நிறைந்துள்ளது க்ரீம் அல்லது மயோனைஸிற்கு பதிலாக யோகர்ட்டை தொட்டு சாப்பிடலாம் யோகர்ட்டில் குறைந்த கலோரிகளே உள்ளது. அவற்றில் புரதம், புரோபயாடிக்ஸ் உள்ளது பொறித்த உணவுகளுக்கு பதிலாக நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் நட்ஸில் நல்ல கொழுப்பும் புரதமும் உள்ளன சோடா/இனிப்பூட்டப்பட்ட பானங்களுக்கு பதிலாக புதினா கலந்த எலுமிச்சை ஜூஸை குடிக்கலாம் புதினா லெமன் ஜூஸ், உடலை புத்துணர்ச்சியாக்க உதவும் ஸ்வீட்ஸிற்கு பதிலாக பேக்கட் யோகர்ட் உடன் பழங்களை சாப்பிடலாம் இதை சாப்பிட்டால் ஸ்வீட் சாப்பிட்ட உணர்வு கிடைக்கும்