பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிரமமாக இருக்கும் அவர்களின் பிரச்சினையை குறைக்க உதவும் நான்கு உணவுகளை பற்றி பார்க்கலாம் வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை வாந்தி, குமட்டலை போக்கி உடலை புத்துணர்ச்சியாக்க உதவும் அடுத்து முட்டை/ மீன் வகைகள் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆற்றலை கொடுக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து கொண்ட வாழைப்பழம் இது மலத்தை எளிதாக கழிக்க உதவும் கடைசியாக டார்க் சாக்லெட் ஆண்டி ஆக்ஸிடண்ட் கொண்ட இது மூட் ஸ்விங்ஸை கட்டுப்படுத்த உதவும்