முடி உதிரும் பிரச்சினையால் பலர் அவதிப்படுகின்றனர்



இதை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் எதிர்கொள்கின்றனர்



உணவு பழக்கம் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன



சரியான பொருட்களைப் பயன்படுத்தினால் முடி அழகாக வளர உதவும்



மோசமான கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தினால் முடியின் ஆரோக்கியம் கெட்டுவிடும்



வீட்டில் தயாரிக்கப்படும் பொருட்களே தலைமுடிக்கு போதுமானது



வெங்காயம், கருஞ்சீரகம் ஆகிய இரண்டும் முடிக்கு மிகவும் நல்லது



கருஞ்சீரகம் முடியை கருப்பாக்குகிறது



வெங்காயமும் கூந்தலுக்கு நல்லது



இரண்டையும் ஒன்றாக கலந்து தலைக்கு

பயன்படுத்தலாம்