ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி வகைகள்



இதை யோகர்ட்டில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்



புரதமும் ஆரோக்கியமான கொழுப்பும் நிறைந்த மீன் வகைகள்



இதை வாரத்திற்கு 1-2 முறை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்



வைட்டமின்கள் நிறைந்த பச்சை இலை காய்கறிகள்



கீரைகளை கடைந்து சாப்பிடலாம், சாலட் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம்



ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகைகள்



முந்திரி, பிஸ்தா, பாதாம், வேர்க்கடலையில் புரதங்கள் நிறைந்துள்ளன



வைட்டமின் E நிறைந்த ஆலிவ் ஆயில்



உணவுகளில் வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்